புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜேர்மனியில் லேங்கர்வெஹி என்ற ஊரில் 63 வயது முதியவர் ஒருவர் தனது மனைவியை(64) துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்
.
பின்னர் அண்டை வீட்டுக்குச் சென்று அங்கு வாழ்ந்த 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

அதில் 52 வயது பெண்ணுக்குக் கழுத்திலும், 61 வயது பெரியவருக்குத் தோளிலும், மற்றொருவருக்கு கழுத்திலும் தாடையிலும் குண்டு பாய்ந்தது.

பொலிசுக்குத் தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து அவரைப் பிடிக்க முயன்ற போது தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு கோமாவில் விழுந்தார்.

மேலும் இவர் மீது பொலிசார் கொலைவழக்குப் பதிவு செய்துள்ளனர்
 
Top