புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பதுளை மாவட்டம் மஹியங்கனை, உல்கிட்டிய ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை நேற்று பிற்பகல் முதலை ஒன்று பிடித்துச்
சென்றுள்ளது.

தனது கணவன் மற்றும் பிள்ளைகள் இருவருடன் குறித்த பெண் குளித்துக் கொண்டிருக்கும் போதே இவ் விபத்திற்கு முகங் கொடுத்துள்ளார்.

முதலை பிடித்துச் சென்றவர் உல்கிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 39வயதான பெண்ணாவார்.

முதலையிடமிருந்து பெண்ணை மீட்பதற்கான நடவடிக்கைகளில் தம்முடன் இணைந்து படையினரும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
Top