கட்டுநாயக்க – 18ஆவது கட்டை பகுதியில் ஆபாச இறுவட்டுக்களை விற்பனை செய்யும் நிலையமொன்றை நடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் நேற்று
மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இந்த ஆபாச இறுவட்டுக்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆபாச இறுவட்டுக்களை குறித்த நபர் கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் விநியோகித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
0 கருத்து:
கருத்துரையிடுக