புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரித்தானியாவைச் சேர்ந்த லோரன்ஸ் எட்மன்ஸ் என்ற இளைஞன் பிரித்தானியாவிலுள்ள அனைத்து தேவாலயங்களையும் முத்தமிட்டு வருகின்றார்.


இதற்கான காரணம் என்னவென்றால் 2011ஆம் அண்டு தனது நண்பர்களுடன் சவால் இட்டுள்ளார். அதாவது பிரித்தானியாவிலுள்ள அனைத்து அங்கிலிக்கன் தேவாலயங்களையும் இருவருட காலத்தில் முத்தம் இடுவேன் என்பதுதான் இவரது சவால்.

இவருக்கு எப்படி இச்சிந்தனை உதித்தது என்பது தெரியவில்லை. ஆயினும் சவாலை நிறைவேற்றுகின்ற முயற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top