புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மொகாலய பேரரசர் ஷா ஜஹான் தனது காதல் மனைவி மும்தாஜின் நினைவாக டெல்லி யமுனை நதிக்கரையில் எழுப்பியுள்ள வெள்ளை மாளிகையான தாஜ்மஹால் உலகப்பாரம்பரிய
சின்னமாக விளங்குகிறது.

இந்த வசந்த மாளிகையின் சுற்றுப்புறத்தை அழகுப்படுத்த, உத்தரப்பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்து இருந்தது. அதையடுத்து உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கும் மற்றும் இந்திய தொல்பொருள் துறைக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்தும் பதிலுக்காகவும் அது வேண்டியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top