புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-ஆந்திர மாநிலத்தில் மாநகர பேருந்து ஒன்றில் பயணித்த நபர் ஒருவர் 500 ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்டது மக்களிடையே
பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம் வரங்கல் மாவட்டம் பரசலா பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு அரசு பேருந்து புறப்பட்டது. ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் எதிர்பாராத விதமாக 500 ரூபாய் நோட்டுகளை சாலையில் பறக்க விட்டார்.

பண மழை கொட்டுவது போல் சாலையில் ரூபாய் நோட்டுகள் பறந்து விழுந்தது. இதனை கண்ட பொதுமக்கள் பணத்தை பொறுக்குவதில் போட்டியிட்டனர்.
 
Top