வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏசியை பயன்படுத்துவது ஒழுக்கமற்ற செயல் என்று சவுதியை சேர்ந்த இஸ்லாமிய மத குரு
ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதியைச் சேர்ந்த சலாபிஸம்- வஹாபிஸம் என்ற இஸ்லாமிய மத குரு ஒருவர் டிவிட்டரில் போட்டுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
டிவிட்டர் வலைதளத்தில் அபுல் அலா என்னும் பெயரில் இவர் வெளியிட்டிருக்கும் செய்தியில், கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏசியை பயன்படுத்துவதால் அவர்கள் வீட்டில் இருப்பதை பிறர் கவனிக்கக்கூடும்.
இதன் மூலம் பெண்கள் ஒழுக்கக்கேடான பாதைக்கு செல்ல வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.