புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நுவரெலியா தலவாக்கலை லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயாவெல் தோட்டத்தில் தந்தையால் தாக்கப்பட்டு ஐந்து மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.


கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற தகராறில் கணவன் மனைவியை தாக்க முற்பட்ட வேளை, கையில் இருந்த குழந்தைக்கு தவறுதலாக பட்டதில் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தையின் சடலம் லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, லிந்துலை பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
Top