புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உலகிலயே மிக பழமையானதும்,   மிக இனிமையானதும் , மிகவலிமையானதுமான தமிழின் பெருமைகளை வியக்காதவர்யாரும் இருக்க முடியாது என்பது திண்ணம்.   எண்கள் இலக்கங்கள் ஆகும் போது , ஆங்கிலத்தால் விளக்கமுடியாத இலக்கங்களுக்கு தமிழ் விடை கூறுவதை
பார்த்தால் என்னவியப்பு...! .   சில இலக்கங்களை நாம் கீழே காணலாமே
..


இலக்கம் 
தமிழில்
ஆங்கிலத்தில்
1
ஓன்று
One
10
பத்து
Ten
100
நூறு
Hundred
1000
ஆயிரம்
Thousand
10000
பத்தாயிரம்
Ten Thousand
100000
நூறாயிரம்
Hundred Thousand
1000000
 பத்து  நூறாயிரம்
One Million
10000000
கோடி  
Ten Million
100000000
 அற்புதம்
Hundred Million
1000000000
நிகற்புதம்
One Billion
10000000000
கும்பம்
Ten Billion
100000000000
கணம்
Hundred Billion
1000000000000
கற்பம்
One Trillion
10000000000000
நிகற்பம்
Ten Trillion
100000000000000
பதுமம்
Hundred Trillion
1000000000000000
சங்கம்
One Zillion
10000000000000000
வெள்ளம்
Ten Zillion
100000000000000000
அன்னியம்
Hundred Zillion
1000000000000000000
அர்த்தம்
??????
10000000000000000000
பரர்ட்டம்
???????
100000000000000000000
 பூரியம் 
????????
1000000000000000000000
முக்கோடி
?????????
10000000000000000000000
மகாயுகம் 
?/?????????

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top