ஜெர்மனியில் மிக நீளமான பயணிக்கக்கூடிய நீர்ப்பாலம்(காணொளி) ஜெர்மனியில் காணப்படும் Magdeburg என்ற நீர் பாலம் உலகின் மிக நீளமாக பயணிக்கக்கூடிய கால்வாய் ஆகும்.இவ்வாறு உலகின் மிக நீளமான பயணிக்கக்கூடிய கால்வாய் என்ற சாதனையை பெற்றிருக்கும் இந்த நீர்பாலத்தின் நீளம் 3,012 அடி ஆகும்.
0 கருத்து:
கருத்துரையிடுக