புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பொலன்நறுவை, திமுலாகல பிரதேசத்தில் உள்ள பல பாகங்களிலும் எந்தவித நோய்த் தொற்றும் இன்றி பெருந் தொகையான நாய்கள் இறந்துள்ளன.


கடந்த நாட்களாக மனப்பிட்டிய பிரதேசத்தில் பெய்த சிவப்பு மழை ககாரணமாக நாய்கள் பாதிக்கப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் பெருந் தொகையான நாய்கள் இறப்பு தொடர்பில் தமக்கு தகவல் கிடைக்கப் பெறவில்லை என பிரதேசத்திற்குப் பொறுப்பான வைத்தியர் தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top