ஜேர்மனியைச் சேர்ந்த ஹேன்ஸ் பீட்டர் மெயர்(52) தனது காதலரான சுவிஸ் நாட்டைச் சேர்ந்த டிசினோவை(40) பணத்தகராறு காரணமாகக் கொலை செய்துள்ளார்.
டிசினோ 200,000 ஃபிராங்க்கை மெயரிடம் கொடுத்துத் தனது வங்கிக் கணக்கில் இருப்பு வைக்கும்படி கூறினார். ஆனால் அந்தப்பணத்தை அவர் ஊதாரித்தனமாக செலவு செய்துவிட்டார்.
கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்ட காதலரை அவரது லுகானோ அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்து 2010 நவம்பர் 11ம் திகதி அன்று கத்தியால் 30 முறை குத்திக்கொன்றார்.
கொரீர் டி டிசினோவை(40) கொன்றதற்காக பொலிசார் அவரை பணம் கையாடல், திட்டமிட்ட சதி, கொலை மோசடி போன்ற வழக்குகளில் கைது செய்தனர். அரசு வழக்கறிஞர் இவருக்கு ஆயுள்தண்டனை வழங்குமாறு நீதிபதியிடம் வேண்டினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக