பிச்சைக்காரர் ஒருவருடைய வைப்பில் வங்கியில் 20 இலட்சம் ரூபாய் பணம் உள்ளமை அம்பலத்துக்கு வந்து உள்ளது.
புகையிரத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டு நேற்று மாலிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டார்.
அப்போதே இவரது பெயரில் வங்கியில் 20 இல்ட்சம் ரூபாய் பெணம் உள்ளது என்பதோடு இவருக்கு சொந்தமாக டொல்பின் வான், இரண்டு ஓட்டோக்கள் உள்ளன என்று நீதிமன்றத்துக்கு வெளிப்படுத்தப்பட்டது.
இவரை விட இன்னமும் 36 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டு இதே நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டனர்.
பிச்சைக்காரர்களுக்கு தலா 2000 ரூபாய் அபராதமும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
avanidam irukkappadaatho
பதிலளிநீக்கு