புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உங்களது விருப்பமான புகைப்படங்களை Slide.ly என்ற தளம் அழகான வீடியோவாக மாற்றி தருகிறது.இத்தளத்தை ஓபன் செய்ததும், அழகான புகைப்பட வீடியோ காட்சிகள் இடம்பெறுகின்றன.


இவ்வாறு நீங்களும் உருவாக்குவதற்கு, முதலில் பேஸ்புக் தளத்தில் உள்நுழைய வேண்டும்.

அதன் பின் Create New One என்பதை கிளிக் செய்து, உங்களுக்கு தேவையான புகைப்படங்களை தெரிவு செய்து கொள்ளவும்.

பிறகு பொருத்தமான பின்னணி இசையை தெரிவு செய்து விட்டால், உங்களுக்கான வீடியோ உருவாக்கப்படும்.

இதனை பேஸ்புக், டுவிட்டர் மற்றும் மின்னஞ்சல் மூலம் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளலாம்.

மேலும் இந்த வீடியோ ஏற்கனவே உள்ள தொகுப்புகளின் பட்டியலில் இணைந்து விடும். இதனை மற்றவர்களும் பார்த்து, கருத்துகளை தெரிவிக்கலாம்.

வெறும் புகைப்படங்களாக பார்ப்பதையும், பகிர்வதையும் விட இது போல புகைப்பட வீடியோ தொகுப்பாக பார்த்து ரசிக்க முடிவது மிகவும் சுவாரஸ்யமானது தான்.

இணையதள முகவரி


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top