தலைப்பைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறதா? பிருத்தானியாவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுனர் ஒருவரே சுவாரஸ்யமான முறையில் தனது மூளையை திண்று காட்டி அசத்தியுள்ளார்.
3D பெய்ன்டிங் தொழில்நுட்பத்தில் கணினி, விசேட பிரிண்டர் உதவியுடன் MRI Scan மூலம் பெறப்பட்ட தனது மூளையின் முப்பரிமான வடிவத்தை சொக்கலெட் துகள்கள் மூலம் முப்படிமான வடிவமாக பிரிண்ட் செய்து அதனை சுவைத்துள்ளார்.
இம் மூளை மாதிரியை பிரிண்ட் செய்ய 3 மணிநேரங்கள் எடுத்தனவாம்.
0 கருத்து:
கருத்துரையிடுக