புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பல்கலைக் கழகத்தின் முதல் நாள், புதிதாக சந்திக்கும் மாணவர்கள் தங்களை நண்பர்களுடன் அறிமுகப் படுத்திக் கொள்கிறார்கள், மூலையில் ஒரு சலசலப்பு வயது முதிர்ந்த பாட்டி ஒருவர் நடந்து வருகிறார் ... விரிவுரையாளராக இருக்குமோ ? இவ்வளவு முதியவயதில் விரிவுரையாளர்? நோ சான்ஸ் என்று அங்கிருந்தவர் மனதினுள் ஒரு முனகல்.


மாணவர்களை நெருங்கி வந்த பாட்டி "ஹாய் ஐ ஆம் ரோசி" என்று அறிமுகப் படுத்திக்கொள்கிறார். ரோசிக்கு வயது 87, கற்கும் ஆசை இருந்தால் எப்போதும் கற்கலாம் என்பதற்கு ரோசி நல்ல உதாரணம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top