இலங்கை விமான படையினர் 24 மணிநேர அதி உச்ச விழிப்புணர்வில் வைக்க பட்டுள்ளனர்வானில் இருந்து எரி கல்லு அல்லது வால்மீன்கள் தோன்றி அவை பூமியில்
விழலாம என்ற நிலையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய பட்டுள்ளனவிசேட விளக்குகள் பொறுத்த பட்ட 5000 அடி உயரம் வரை கண் கணிக்க கூடிய வகையில் மின் விளக்குகள்பரா வெளிச்சம் என்பன பாய்ச பட்டு கண்காணிக்க பட்டு வருகிறது
அத்துடன் ராடர் திரைகளில் விமானம் போன்றோ அல்லது பாரிய வெளிச்சத்துடன்இந்த கற்கள் பூமியில் விழலாம் என்ற நிலையில் இந்த பாதுகாப்பினைஇலங்கை விமான படையினர் செய்துள்ளதாக் தெரிவிக்க பட்டுள்ளது
இலங்கை நேரப்படி விண்கல் ஓன்று பூமியின் சுற்றுப் பாதையை கடக்கவிருக்கிறது
யாரவது மக்கள் இது தொடர்பான வெளிச்சங்களை வானில் கண்டல தமக்கு அறிவிக்கும் படியும்தெரிவிக்க பட்டுள்ளதுகுறித்த கற்கள் விழும் திசையில் சேதங்கள் ஏற்படும் என தெரிவிக்க பட்டுள்ளதுமக்களே விழிப்பாக இருங்கள்
0 கருத்து:
கருத்துரையிடுக