புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மணிரத்தினத்தின் கடல் திரைப்படத்தில் நடிகை ராதாவின் மகளும், கார்த்திகாவின் தங்கையுமான துளசி நடிக்கிறார்.


அவரின் முகம் இரகசியமாக பேணப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

படப்பிடிப்பின் போது சில காட்சிகளை ஒரே டேக்கில் துளசி நடித்த போது மணியும் படக்குழுவினரும் வெகுவாக பாராட்டினார்களாம்.

இப்படத்திற்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை, வசனம் எழுத அரவிந்த் சாமி கௌரவவேடத்தில் நடித்துள்ளார்.




0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top