புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

                  
ஹோங்காங்கில் ஒரே நேரத்தில் 300 நாய்களுக்கு பல் துலக்கப்பட்டு புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 312 பேர் கலந்து கொண்டனர்.


இதுகுறித்து ஹில்டா வாங் என்ற பெண் கூறுகையில், எஜமானர்கள் தங்கள் நாய்களின் உணவு மற்றும் அதன் ரோமத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்கின்றனர்.

ஆனால் நாய்களின் பற்கள் விஷயத்தில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. வாரத்திற்கு ஒரு முறையாவது, நாய்களுக்கு பல் துலக்க மறக்கக்கூடாது. நாய்களுக்கு தினமும் பல்துலக்கினால் அதன் சுகாதாரம் மேம்படும் என்று தெரிவித்தார்.

நாய்களின் பற்களை தூய்மை செய்த இந்த நிகழ்ச்சி, கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்கு மாதத்திற்கு பின்பு இது தொடர்பாக கின்னஸ் நிறுவனம் சான்றிதழ் அளிக்க உள்ளது            
.           : உலக மகா சாதனைடா சாமி.!                                                                                                    
           

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top