ஏற்கனவே பயத்தில் உறைந்து மக்களை இன்னமும் பயப்படுத்தும் முயற்சியாக இதைக்கருத வேண்டாம், இலங்கை நேரப்படி இன்று இரவு விண்கல் ஓன்று பூமியின் சுற்றுப் பாதையை கடக்கவிருக்கிறது, இதனால் எமது பூமிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை, பூமிக்கு மிக அருகில் வருவதால்
ஒரு செய்தியாகவே பல இணையத்தளங்களிலும் போடப்பட்டுள்ளது.
சுமார் 4.3 மில்லியன் மைல் தூரத்தில் உலகைக் கடக்கிறது. இது கடந்து போவதைப் பார்க்க விரும்பினால் http://www.slooh.com/ என்ற இணையத்தளத்தின் ஊடாகப் பார்க்க முடியும். இது கடந்து போனதை வெர்ச்சுவல்டெலஸ்கோப் ப்ராஜெக்ட் வேப்காஸ்ட் மூலம் விண்வெளி விஞ்ஞானிகளின் விளக்கஉரையுடன் வியாழக்கிழமை ஒளிபரப்ப இருக்கிறது. அதனை நீங்கள் http://www.virtualtelescope.eu/webtv/என்ற இணையத்தளத்தின் ஊடாகப் பார்க்க முடியும்.
0 கருத்து:
கருத்துரையிடுக