புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காட்டின் நடுவில் உள்ள ஓர் ரிசாட்டில் ஜாலியாக பொழுதை கழிக்க சென்ற ஜோடி, அங்கு அமைக்கப்பட்டிருந்த நீச்சல் தடாகத்தில் குளித்தபோது திடீரென கிளம்பிய யானை தடாக தண்ணீரை தாகம் தீர்க்க பயன்படுத்திக்கொண்டது.


ஜோடி அப்படியே ஷாக் ஆகிவிட்டார்கள்..!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top