நாட்டில் அண்மைக்காலமாக பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பாம்புப் பெண் என வர்ணிக்கப்பட்ட நிரோசா விமலரத்ன
நேற்று காலை கத்திகுத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொள்ளுப்பிட்டி களியாட்ட விடுதியில் இரவுநேரங்களில் நடனமாடும் குறித்தப்பெண் நேற்று காலை கத்தி குத்துக்கு இலக்காகி சுயநினைவற்ற நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்