புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இணையத்தளங்கள் அனைத்தும் அதிகளவில் புகைப்படங்கள் மற்றும் அனிமேஷன்களை உள்டக்கியதாகவே காணப்படுகின்றன.

எனினும் குறைந்த வேகம் உடைய இணைய இணைப்பான GSM/GPRS/EDGE போன்றவற்றில் இவ்வாறான இணையத்தளங்களை பார்வையிடும்போதும் மிகுந்த தாமதம் ஏற்படும். இத்தாமதத்தை தவிர்ப்பதற்கு பார்வையிட விரும்பும் இணையத்தளங்களிலிருந்து புகைப்படங்கள் தென்படுவதை தடுப்பது ஒரு சிறந்த வழிமுறையாகும்.

இதனை கூகுளின் குரோம் மற்றும் Mozilla Firefox உலாவிகளில் இலகுவாக செயற்படுத்த முடியும்.

குரோம் உலாவியில் செயற்படுத்துவதற்கு

1. குரோம் உலாவியில் புகைப்படங்கள் தரவிறங்குதை தடை செய்யவேண்டிய இணையத்தளத்தினை ஓப்பன் செய்யவும்.

2.தொடர்ந்து குறித்த இணைப்பக்கத்திற்கான தவகல்களை பார்வையிடும் ஐகானை கிளிக் செய்யவும்.

3. அதன் பின்னர் தோன்றும் Drop Down மெனுவில் காணப்டும் புகைப்படத்திற்கான ஐகானை கிளிக் செய்து "Always Block on this Site" என்பதை தெரிவு செய்து தளத்தினை Refresh செய்யவும்.

Mozilla Firefox உலாவியில்  Image Block எனும் நீட்சியை பயன்படுத்துவதன் மூலம் இவ்வசதியினை பெற்றுக்கொள்ள முடியும்.

இணையதள முகவரி

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top