சீனாவில் இருப்பவர்களை முழுமையாக விழுங்கிவிடும் இராட்சத இருக்கைகள்-புகைப்படங்கள்
Moyee என்று சீன மொழியில் அழைக்கப்படும் இருக்கையொன்று இருப்பவர்களை முழுமையாக விழுங்கிவிடும், பின்னர் இருக்கை படுக்கையாக மாறிவிடும்.
இருக்கும் போது உடலுக்கு இதமான அனுபவத்தை தரவல்லதுடன், குழந்தைகளுக்கு பிடித்தமான இடமாகவும் அமையுமென இதன் வடிவமைப்பாளர் Jason Goh தெரிவித்தார்.