புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உடலில் இருக்கும் உருவமற்ற உயிர் பெறுமதியற்ற உடலுக்கு ஒரு மதிப்பை கொடுக்கிறது, வாழும் போது மற்றவர்களிடம் பேதம் பார்ப்பவர்கள்
தங்களை ஒவ்வொரு வகைக்குள் (இன, மத ரீதியாக) அடக்கிக்கொள்கிறார்கள்.

இறந்த பின்னர் இத்தகையவர்கள் பிணம் என்ற பொதுவான வகைக்குள் தானாகவே இடப்படுகிறார்கள். பிணமும் சில நாட்கள் தான், அதுவும் காலத்தின் வேகத்தால் உருமாறிவிட்டால் சிதைவுகள்தான்.






அப்படி சிதைந்த உடலங்களைத்தான் இங்கு இணைத்திருக்கிறோம்... வாழும் போதே நன்றாக வாழ்ந்துவிடுவோம். இறந்த பின்னர் எங்கள் உடலுக்கு என்னவும் நடக்கலாம்..
 
Top