சீனாவில் பெண்களை நிர்வாணமாக படங்களை வெளியிட்டு கர்ப்பழித்தவர் சாவு
சீன நாட்டில் ஓவியம் வரையும் நபர் ஒருவர் தான் வைத்திருந்த போட்டோ கடைக்கு வந்து செல்லும் இளம் பாடசாலை மாணவிகளை
படம் பிடித்து அவர்கள் நிர்வாண கோலத்துடன் நிற்பது போன்று எடிட்டிங் செய்து
படங்களை வெளியிட்டு மிரட்டி அவர்களை அழைத்து பாலியல் வல்லுறவு புரிந்து வந்துள்ளார்
இவ்விதம் 18 பெண்களை மிரட்டி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்
இவர் தொடர்பான விசாரணை நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் இவர் மர்ம மான
முறையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்
இவரது இறப்பை அடுத்து இவரது வழக்கு தள்ளுபடி செய்ய பட்டுள்ளது