புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மும்பையில் 5 வது திருமணம் செய்துகொள்ள திட்டமிட்ட தந்தையை 15 வயது நிரம்பிய மகன் கோடாலியால் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையிலுள்ள தானே பகுதியை சேர்ந்தவர் மோரேஷ்வர் கரத் (62). ஏற்கனவே 4 திருமணங்கள் செய்துகொண்ட இவர், ஐந்தாவது திருமணம் செய்ய திட்டம் தீட்டிவந்தார். இதனை தெரிந்துகொண்ட மோரேஷ்வரின் இரண்டாவது மனைவியின் 15 வயது மகன், அவரை கோடாலியால் வெட்டிக்கொன்றான்.
தந்தையை கொலை செய்த 15 வயது சிறுவனின் தாய் அவன் பிறந்தவுடனேயே இறந்துவிட்டார். இதைதொடர்ந்து தனது உறவினர் வீட்டில் வளர்ந்த சிறுவன் தனது தந்தை மேல் வெறுப்பினை வளர்த்துகொண்டான்.
இந்நிலையில் தந்தை 5 வது திருமணம் செய்துக்கொள்ள முயற்சிப்பதை அறிந்த சிறுவன் கடும் கோபத்தில் இப்படி நடந்துகொண்டதாக காவல் துறை அதிகாரி சிந்த்கர் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top