இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் மனைவி கவர்ச்சியாக உடை அணிவதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
கடந்த மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பெஞ்சமின் நேதன்யாகு வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையொட்டி, புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. அந்த விழாவில் நேதன் யாகுவின் மனைவி சாரா (54) கலந்து கொண்டார். அப்போது, அவர் மெல்லிய சல்லடை துணி போன்று உள்ளாடைகள் தெரியும் வகையில் கவர்ச்சியாக ஆடை அணிந்திருந்தார்.
இதை இஸ்ரேல் நாட்டு பத்திரிகைகள் விமர்சித்தன. இந்த வயதிலும் அவர் அமெரிக்க நடிகையும், பாப் பாடகியுமான பியர்னஸ் போன்று உடை அணிந்துள்ளார். இது சகிக்க முடியவில்லை என பத்திரிகைகளில் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சர்ச்சை உருவானது.
பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிகுட் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. லிவ்நாட் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஆடை அலங்கார விஷயத்தில் பிரதமர் மனைவி என்பதால் அதை அரசியலாக கூடாது என தெரிவித்தார்.

0 கருத்து:
கருத்துரையிடுக