பிறந்த நாள் கேக்கின் மீது எரியும், மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கக் கூடாது' என, ஆஸ்திரேலிய அரசு, புதிய விதிமுறை விதித்துள்ளது.பிறந்த நாள் கொண்டாட்டத்தின்
போது, கேக் மீது எரியும், மெழுகுவர்த்திகளை ஊதி அணைக்க, குழந்தைகள் விரும்புவர்."இப்படி ஊதுவதால், ஊதுபவரின் வாயில் இருந்து கிருமிகள் பரவும், எனவே, பிறந்த நாள் கேக் மீது எரியும் மெழுகுவர்த்திகளை ஊதி அணைக்கக் கூடாது' என, ஆஸ்திரேலியாவின் தேசிய சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள, புதிய விதிமுறையில் கூறப்பட்டுள்ளது."மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கும் போது, எச்சில் தெளிக்கும் என்பதால், தனித்தனி கப்பில் குழந்தைகளுக்கு கேக்கை பகிர்ந்தளிக்கலாம்' என, சுகாதார கவுன்சில் யோசனை தெரிவித்துள்ளது.

0 கருத்து:
கருத்துரையிடுக