சப்பாத்தை தூக்கி யாராவது தலையில் வைப்பார்களா? இந்த சப்பாத்து செல்போனை படுத்துபவர்கள் வைப்பார்கள், சப்பாத்தின் அடிப்பகுதியில் சிறிய செல்போன் ஓன்று பொருத்தப் பொருத்தப்பட்டுள்ளது.
வழமையான செல்போன்களைப் போல அனைத்து வசதிகளையும் இதுகொண்டுள்ளது மேலதிகமாக தண்ணீர் உட்புகாத வசதியையும் கொண்டிருப்பாதால் பாவனைக் காலம் கொஞ்சம் அதிகம் எனலாம்.
ஆனாலும் இத்தகையை உருவாக்கம் தேவைதானா?
0 கருத்து:
கருத்துரையிடுக