இன்று கண்டி பகுதியில் 44 வயதுடைய தந்தை ஒருவர்
தனது எட்டு வயது ஆறு வயது இரு மகன்களுக்கும்
நஞ்சை பருக்கி விட்டு தானும் அருந்தி தற்கொலை செய்துள்ளார்
ஆபத்தான நிலையில் இருந்த இரு மகன்களும் மருத்துவ
மனைக்கு எடுத்து சென்ற சில மணித்தியாலங்களில்
பலியாகியுள்ளனர்
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை
கிளப்பியுள்ளன
0 கருத்து:
கருத்துரையிடுக