நெருப்பு என்பது அழிக்க மட்டும் தான் என்பது எல்லோரும் தெரியும்.ஆனால், நெருப்பினால் சிறந்த படைப்பொன்றை உருவாக்க முடியும் என தாய்லாந்து நபர் ஒருவர் நிரூபித்துள்ளார்.
தாய்லாந்து தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் 'Thailand's Got Talent' எனும் நிகழ்ச்சியில் நெருப்பினை கொண்டு சிறந்த ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார் இந்த நபர்.
இதுவரை வர்ணப்பூச்சுக்கள் மூலம் ஓவியத்தை கண்டுகளித்த எமக்கு இது ஆச்சரியமான அனுபவம் தான்.சாந்தை இணையம்
அந்த நபரின் தன்னம்பிக்கையும், மிகுந்த பொறுமைக்கும் கிடைத்த ஓவியத்தை பாருங்கள். காணொளியை பாருங்கள் நீங்களும் அசந்து போவீர்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக