தனியார் பஸ் கட்டணங்கள் 7 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
இதேவேளை, ஆரம்ப கட்டணங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட்ட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்மையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்தே மேற்படி பஸ்கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்தன தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக