யாழில் இளைஞன் ஒருவருடன் வீட்டில் தங்கியிருந்த பாடசாலை மாணவி ஒருவரும் குறித்த இளைஞரும் கோப்பாய் பொலிசாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
யாழில் உள்ள பிரபல பாடசாலை மாணவி, பாடசாலை செல்லாமல் பாடசாலை சீருடையுடன் இளைஞர் ஒருவருடன் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த வேளையே கைது செய்யப்பட்டுள்ளார்
இவர்கள் இருவரும் வீட்டில் தங்கியிருபதனை அவசர பொலிஸ் தொடர்பிலக்கமான 119க்கு இனந்தெரியாத நபர்கள் அறிவித்ததை அடுத்தே சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் இவர்களை கைது செய்து கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக