யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற பெண்களுக்கான துடுப்பாட்ச் சுற்றுப் போட்டியில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அணி முதன்மை வெற்றியைப் பெற்று சம்பியன்களாகத் தெரிவுசெய்யப்படடுள்ளனர்.
இவர்கள் கடந்த மூன்று வருடங்களாக மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 கருத்து:
கருத்துரையிடுக