புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சீனாவின் தென்மேற்கில் சிசூயான் மாகாணத்தில் உள்ள யான் நகர் அருகே இன்று (20) காலை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் சிக்கி 70 பேர்
உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவு கோலில் பதிவானதாக கூறப்படுகிறது.

600க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள்.

இந்த நிலநடுக்கம் காரணமாக ஷெங்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top