புல்மோட்டை, மகசேன்புர பிரதேசத்தில் கள்ளக் காதலர்கள் இன்று (20) அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள் 39 மற்றும் 36 வயதான கள்ளக் காதலர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை பெண் ஒருவரால் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
எப்படியிருப்பின் சந்தேகநபரான பெண் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக