வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது. கடந்த திங்கட்கிழமை கடல் நீர் எடுத்து விளக்கு ஏற்றப்பட்டு பொங்கலுக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இவ்வாறானதொரு அதிசயம் இடம்பெற்றிருப்பது பக்தர்களை ஆச்சர்யத்திற்குள்ளாக்கியுள்ளது.
முல்லைத்தீவு-வற்றாப்பளை அம்மன் வேப்ப மரத்தில் பால் வடியும் அதிசயம்-புகைப்படங்கள்
முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் உள்ள வேப்பம் மரத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் பால் சொரிவு இடம்பெற்று வருகின்றது.