புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பெண்ணொருவருக்கு ஆடையைத் தூக்கி அந்தரங்கத்தை காட்டியதாக நபரொருவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கோட்டை நீதிமன்ற நீதிவான் ஒரு வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் 3 ஆயிரம் ரூபா அபராதமும்
விதித்து தீர்ப்பளித்தார்.

முறைப்பாட்டளரான பெண்ணுக்கு 5 ஆயிரம் நஷ்டஈடு வழங்கும் படியும் நீதிவான் உத்தரவிட்டார்.

கொழும்பு கொம்பனித்தெருவைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டது.
 
Top