புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட சேதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் தொடந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
Top