ஞானக்கிறுக்கன் என்ற படப்பிடிப்பில் கதாநாயகி அர்ச்சனா கவியை நான்கு பேர் கற்பழிப்பது போ ன்ற ஒரு காட்சியை சென்னையில் படம் பிடிக்கப்பட்டது. இதில் அந்த நான்கு பேரில் ஒருவன் இந்த கதா நாயகிக்கு முத்தம் கொடுக்கும் காட்சியையும், அவர் எப்படி நடிக்க வேண்டும் என்பதையும்
இயக்குனர் அர்ச்சனாகவியிடம் சொல்லி க் கொடுத்தார். ஆனால் நடிகை அர்ச்சனா கவியோ கற்பழிக்கும்போது எவனாவது முத்தம் கொடுத்துக்கொண்டு இருப்பானா ? என எதிர்கேள்வி கேட்டு நடிக்க சம்மதி க்கவில்லை. இயக்குநர், இக்காட்சியின் முக்கியத்துவத்தை எவ்வளவு எடுத்துக் கூறியும் அவர் அந்த காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார். இந் நிலையில் தயாரிப்பாளர் தலையிட்டு கதாநாயகியிடம், பேச்சு வார்த்தை நடத்தி, “இந்த காட்சியில் நீங்கள் நடித்தால் உங்களுக்கு கொடுக்கும் சம்பளத்தையும் அதிகரித்து கொடுக்கிறேன்” என்று சொன்னார். அதன்பிறகே அந்த காட்சியில் நடிக்க அர்ச்சனா கவி ஒத்துக்கொண்டு நடித்ததாக தெரிகிறது.