மாத்தறையில் கணவனின் தாக்குதலால் மனைவி பலி மாத்தறை மாவட்டம் வெலிகம பிரதேசத்தில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கணவரால் தாக்கப்பட்டே குறித்த பெண் நேற்றிரவு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகம பகுதியைச் சேர்ந்த 53 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் வெலிகம பொலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக