இந்தியாவில் அத்தை வீட்டில் தனது தந்தை மற்றும் நண்பர்களுடன் உறங்கி கொண்டிருந்த மருமகளை மாமியார் மர கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்
குறித்த பெண்ணின் கணவர் நான்கு வருடங்களுக்கு முன்னர் இறந்த நிலையில் அவர் பிற நபர் ஒருவருடன் கள்ள தொடர்பு கொண்டுள்ளார் இதனை ஜீரணிக்க முடியாத அறுபது வயது மாமியார் கதற கதற அடித்தே கொலை செய்துள்ளார்
எவன் எப்படி போன உனக்கு என்ன ..அதுக்கு இப்படி அடித்து கொலை செய்வதா என மக்கள் எழுப்பும் கேள்வியில் நீதி உள்ளதுதான் போலும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக