புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஹம்பாந்தோட்டை,மிரிச்சவில பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் விற்பனை செய்ய தயாரான நிலையிலிருந்த ஒரு தொகை மிருக
இறைச்சியுடன் சீன பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை வன ஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை இறைச்சிக்காக வைத்திருந்த ஆமை ஒன்றும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top