புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இருபது அகவை மகள் மனசுக்கு பிடித்த ஒருவரை காதலித்தார் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இவரது காதலன் தந்தை ,சகோதரன் உட்பட அறுவர் இணைந்து கூட்டு
பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்

தமது கோரிக்கையினை ஏற்று நடக்க மறுத்த நிலையிலேயே கைகளை கட்டி வைத்து மிரட்டி கூட்டாக இணைந்து இந்த இழிசெயலைசெய்துள்ளனர்

பாதிக்க பட்ட பெண் காவல்துறையில் முறைப்பாடு செய்ய பட்ட நிலையில் தந்தை ,சகோதரன் உட்பட அனைவரும் கைது செய்ய பட்டு நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

இந்த சம்பவம் அந்த கிராம மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top