புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சமிரியா கிராம பகுதியில் வசித்து வந்த தம்பதிகளுக்குள் தொடராக அடி தடி இடம்பெற்று வந்துள்ளது நாள் தோறும் கணவன் குடித்து விட்டு வந்து மனைவியுடன் சண்டை இடுவதும் குடிக்க பணம் கேட்டு அவரை அடிப்பதுவும் அவர்
போட்டிருந்த சிறு தோட்டை கூட விற்று குடித்து வந்துள்ளார் கணவர்

குடிக்காதே குடிக்காதே என கூறியும் சொல்லு கேட்காது குடித்து வந்துள்ளார் இவரது தொடர் டாச்சரை தாங்கி கொள்ள முடியாத மனைவி கனத்தபோதையில் வழமை போல் வந்த கணவனின் தொண்டையினைகத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார்

இவர்களுக்கு எட்டு வயதில் ஆணும் நான்கு வயதில் ஒரு பெண் பிள்ளையும்உண்டு  மனைவி கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் பிள்ளைகள் சிறார் மையத்தில் ஒப்படைக்க பட்டுள்ளனர் குறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை உருவாக்கியுள்ளது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top