நிவித்திகல, தொலொஸ்வல பிரதேசத்தில் மாணிக்க கல் அகழும் குழியில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (26) மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் 27 வயதான ஒருவரே உரிழந்துள்ளார்.
இந்நபர் குழியில் விழுந்த நிலையில் வதுபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் நிவித்திகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக