புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சாண்டி நகர் பகுதியில் காதலர்கள் இருவர் தற்கொலை செய்துள்ளனர் தமது காதலுக்கு எதிர்ப்பு வந்து விடும் என அஞ்சிய நிலையில் காதலன் காதலியிடம் இருந்து விலகி சென்ற
நிலையில் துயர் தாங்காது காதலி தொடரூந்துக்குள் பாய்ந்து தற்கொலைசெய்துள்ளார்

இவரது இறப்பை கேள்வி பட்ட காதலன் தன்னை தானே சுட்டு மடிந்துள்ளார் இந்த இறப்பில் ஒன்று பட்டவர்கள் ஓடி போயு திருமணம் பண்ணிருக்கலாமே எதுக்கு இப்படி இறந்திருப்பான் என அவர்கள் நண்பர்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top