ரசூல்புர பகுதியில் வசித்து வந்த 18 வயது பெண்ணுக்கும் நபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்க பட்டிருந்தது
தொலைபேசியில் அழைத்து வரதட்சனை விடயம் கேட்டுள்ளார் மாப்பிள்ளை .பெண்ணின் வீட்டு வாசலுக்கு வந்தவரை உடன் சென்று சந்திக்காவில்லை என்ற கடுப்பில்
சீதன் கேட்டு கேட்டே அடித்துள்ளார் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கபட்ட இளம் பெண் பரிதாபகரமாக இறந்துள்ளார்
இவன் இந்த பெண்ணை காதலிக்கவில்லை பணத்தை காதலித்துள்ளான் முதுகெலும்பு இல்லாதவங்கள் இப்படித்தான் சீதனத்துக்கு ஆசைபடுவான்கள் என்பதில் இதில் தெளிவானது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக