இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அவருடைய இரு பிள்ளைகளான இலக்சினி (வயது 07) மற்றும் மீனுஜா (வயது 03) ஆகிய இருவரும் பலியாகியுள்ளதுடன் தாய் உயிர் தப்பியுள்ளார்.
பிரதேசவாசிகளினால் காப்பாற்றப்பட்ட தாய் மீராவோடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளார்.
இச்சம்பவம் கணவன் மனைவிக்கிடையிலான குடும்ப பிரச்சினை காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரிய வருகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக